4 நாட்கள் வேலை... 3 நாட்கள் விடுமுறை...

0


 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரசாங்க ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தை பெற்றுக்கொள்வது, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதை ஊக்குவிக்கும் விதமாக இந்த ஏற்பாடு செய்யபப்பட்டுள்ளது.

பணி நேரத்தை தாண்டி வேலை செய்ய நேரிடுவதால் பலரும் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்குவதாக கூறப்படுகிறது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top