பேருந்து விபத்தில் 18 பேர் பலி

0


 உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் ஒரு சிறு குழந்தையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லக்னோ-ஆக்ரா நெடுஞ்சாலையில், பீகாரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, பின்னால் வந்த பால் லாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top