மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி

0

 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண தொடரில் உகாண்டா அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 134 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.



Providenceயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் Johnson Charles அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகாண்டா அணி 12 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Akeal Hosein 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top