மசாஜ் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 05 பெண்கள் கைது !

0

  


இராஜ கிரியவிலுள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து பெண்கள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .


கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் கட்டானைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் மூவர் மோதரை, பொரளை, இராஜகிரிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர் .


இவர்கள் நீண்டகாலமாக மசாஜ் நிலையத்திற்கு வருபவர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது .

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top