இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஜெமீல் சுப்ரா சயான் என்பவர் அமானா வங்கியினால் நாடாளரீதியில் நடாத்தப் பட்ட திறந்த கட்டுரைப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தைப் பெற்று மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.
அம்மாணவிக்கான கௌரவமும் 35000 ரூபா பொறுமதியான காசோலையும் கொழும்பு BMICH இல் வைத்து வழங்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
அம்மாணவியையும் அவரது பெற்றோரையும் இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி சமூகம் இன்று காலைக் கூட்டத்தில் அழைத்து அவரது சாதனையை பாராட்டி கௌரவித்தார்கள்....
இவர் இன்னுமின்னும் சாதனைகள் படைக்க இறைவனைப் எமது வாழ்த்துக்கள்.