தற்போது வரை பல நடிகைகள் வந்தாலும் நமது திரையுலகில் குஷ்பு என்ற சொன்னாலே அனைத்து பிரபலங்களுக்கு தெரிந்த நடிகையாக தற்போது வரை இருந்து வருகிறார்.1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தித் திரைப்படமான தர்த் காரிஷ்தாவின் “மைன் பரியோன் கி ஷெஹ்ஸாதி” என்ற அவரது பரிதேவதைப் பாடல் மிகவும் வெற்றியடைந்தது
மற்றும் இந்தியாவில் வருடாந்தர நாள் பள்ளி நிகழ்ச்சிகள், குழந்தைகள் விருந்துகள் மற்றும் பரிதேவதை கருப்பொருள் விருந்துகளில் மிகவும் பிரபலமான பாடலாக உள்ளது.இப்போது இருக்கும் நடிகளுக்கு ஒரு செங்கல் கூட வைக்கத ரசிகர்கள் அந்த காலத்தில் நடித்த நடிகை குஷ்புவுக்கு என்று அந்த காலத்தில் கோவில் கட்டி வழிபட்டு வந்தார்கள் ரசிகர்கள்,
ஆனால் தற்போது நமது நடிகையின் குடும்பத்தில் ஆரம்ப காலகட்டத்தில் இவரது வீட்டில் ஒரு டிவி கூட இல்லையாம்.ஆனால் ஒரு டிவி கூட இல்லாமல் எப்படி நமது நடிகை திரைப்பட துறையில் வந்தார் என்ற கேள்வியை பல மக்கள் தற்போது வரை கேட்டு தான் வருகிறார்கள்.
உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. அவரது ரசிகர்கள் பிரத்யேக கோவிலை கட்டிய முதல் மற்றும் ஒரே இந்திய நடிகை ஆனார்.தற்போது வரை நடிகை குஷ்புவுக்கு மொத்தம் 3 அண்ணன்கள் உள்ளார்கள்,
அதில் மூத்த அண்ணனின் நண்பன் தான் குஷ்பு சினிமாவில் நடிக்க உதவி செய்துள்ளார்.அப்போம் ஒரு ஐஸ்கிரீம் வங்கி கொடுங்க நான் நடிக்க வருகிறேன் என்று நமது நடிகை குஷ்பு கூறியுள்ளார்
அப்போது இருந்தே ஒரு திரைப்படதில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்து உள்ளதாம்.தற்போது நடிகை குஷ்புவுக்கு அவந்திகா மற்றும் ஆனந்திதா என்று இரண்டுய் மகள்கள் இருக்கிறார்கள்,
இன்னும் கூடிய விரைவில் தன் மகளையும் சினிமாவில் அறிமுகம் செய்ய உள்ளார் நடிகை குஷ்பு,தன்னுடைய ஆரம்ப காலத்தில் அதும் சின்ன வயதில் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் தன்னுடைய அப்பா கையில் தான் கொடுத்துள்ளார் நடிகை குஷ்பு,
அப்போது முதலே தனத்தை பணத்தை எல்லாமே செலவு செய்து வந்தார். அப்போது இந்த தகவல் எப்படியோ குஷ்பு படக்குளுவிற்க்கு தெரிந்து சம்பளத்தை தந்தையிடம் கொடுக்காமல் குஷ்புவிடமே கொடுத்து வந்தார்கள்.
தற்போது தமிழ் திரைப்படத்தில் வாரிசு நடிகைகளின் எண்ணிக்கை எனது அதிகரித்து வருகிறது,சின்னத்திரை நடிகைகளுக்கு வாய்ப்பு என்பது தற்போது குறைந்து கொண்டே வருகிறது, அந்த வகையில் தற்போது நடிகை குஷ்புவின் மகள் தமிழ் திரைப்படத்தில் இன்னும் கூடிய விரைவில் அறிமுகமாக உள்ளார்.
அது வேறு யாரும் இல்லை குஷ்பூவின் மூத்த மகளான அவந்திகா தான் சினிமாவில் களமிறங்க மகளான அவந்திகா லண்டனில் நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்த நிலையில் தற்போது அவர் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இப்போது நடிகை குஷ்புவின் மகள் ஓவர் கிளாமர் லுக்கில் ஆளே அடையலாம் தெரியாமல் மாறிப்போய் எப்படி இருக்கிறார் என்று நீங்களே பாருங்க…