2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது அந்நடவடிக்கைகள் இறுதி கட்டப் பணியில் உள்ளதாக அதன் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த அவர்கள் தெரிவித்துள்ளார்.