கரையோர ரயில் சேவையில் பாதிப்பு

 


கரையோரப் பாதையில் கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ரயில் தண்டவாளம் உடைந்தமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section