2024 ஜனாதிபதித் தேர்தல் – வாக்களர்களுக்கான அறிவித்தல்



 ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதற்கமைய வாக்களிப்பு நிலையங்களில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துதல், புகைப்படம் எடுத்தல், காணொளிப் பதிவு செய்தல், ஆயுதங்களை தம்வசம் வைத்திருத்தல் என்பனவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

May be an illustration of ticket stub and text that says "මැතිවරණ කොමිෂන් සභාවි தேர்தல் ஆணைக்குழு Election Commission ထိထန် 105 N002s ญมวงม ஊடக அறிவி த்தல் இல: PRE/2024/101 මාධ්‍ය නිවේදනය ஊடக அறிவித்தல் MEDIA RELEASE 2024.09.20 சனாதிபதித் தேர்தல்- 2024 செப்டம்பர் 21 வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் வாக்கென்ணும் வளவுகளுக்கும் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டுவருவது சம்பந்தமாக சனாதிபதித் தேர்துவின் போது வாக்கெடுப்பு நிலையங்களுக்கும். வாக்கேௌ்ணும் இட ங்களுக்ளும் முடிவுகளை வெளியட்டும் ကြူ ்ககளுக்கும் கையடககத் அத்தகைய இடங்களில் பயவ்படுத்துவதும் தொலைபேிகனைக் சிகளைக் கொண்டுவருவதும். தொலைபே அத்தகைய உபகரனங்கள் எவற்றையும் கொண்டுவெருலதைத் தவிர்த்துட்கொள்ளுமாறு வாக்காளர்களக்கும், இடங்களில் தைசெப்ப்பட்டிரப்பதால், அவ்வாறான முகவர்களுக்கும், பணியிலிடுபடும் அரச கண்காணிப்புப் பணிகளில் அலுவலர்களுக்கும், ஈடுபடும் வேட்பாளர்களில் ஆரட்களுக்கும் இத்தால் அநிவித்தல் கொடுக்கப்படுகிரநது d சமன் เมี ரத்நாயக்க தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் G (124012110041-424 0248582134-10 nfrcctmn @wwweleeintgwk Bettar อัป SawDtissdareeion rrond"

இதேவேளை வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழைய அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அறிவிப்பையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.

May be an image of ticket stub and text that says "මැතිවරණ කොමිෂන් සභාව ஆணைக்குழு Election Commission M หอหนหาดร Lanka මාධ්‍ය නිවේදනය அறிவித்தல் இல: PRE/2024/89 MEDIA RELEASE 2024.09.18 சனதிபதித் தேர்தல் 2024 செப்டம்பர் 21 வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க அமமைதியளிக்கப்படுள்ளவர்கள் பின்வருவோருக்கு மாத்திரமே அலுமதியளிக்கப்பட்டுள்து- வாக்கெடுப்பு நிலையத்திவுள் பிரவேசிக்க சட்டத்தினால் 1. வாக்கெடுப்பு நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்கெடுப்பு நிலைய ககுழுவீனர் வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடூபட்டிருக்கும் பொலிஸ் அலுவலர்கள் போட்டியிடும் சனதிபதி வேட்பாளர்கள் சனாதிபதி வேட்பாளர்களின் கேர்தல் முகவர்கள் சனாதிபதி வேட்பாளர்களின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள் 7. சணதிபதி வேட்பாளர்களின் பெரும்பாக முகவர்கள் 8. ஒவ்வொரு வேட்பாளர் சார்பாக முறைப்படி நியமிக்கப்பட்ட வாக்கெடுப்புநிலைய முகவர்கள் 9. தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியெற்ற உள்நாட்டு/வெளிநாட்டு கண்காணிப்பு ணிப்பு ஒழுங்கமைப்புகளின் முகவர்கள் 10. தெரிவத்தாட்சி அலுவலரின் அனமதிபெற்ற அலுவலர்கள் ஆர்.ம்..ணைிர்த்தாயக்க ஆர். எஸிரத் ரதிநாயக்க தவிசாளர், தேர்தல் ஆணைக்குழு (தேர்தல் ஆணைக்குழு சார்பாக) 44 Makdariamen"

 

இன்று (21) நடைபெறுகின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்க உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தககூடிய பின்வரும் ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

* தேசிய அடையாள அட்டை

* செல்லுபடியாகும் கடவுச்சீட்டு

* செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்

* பொது சேவை ஓய்வூதிய அடையாள அட்டை

* முதியோர் அடையாள அட்டை

* மதகுருமார்களுக்கான அடையாள அட்டை

* தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம்

* மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை

* ஏனைய நபர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை

மேற்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 9 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க முடியும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section