(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் மாபெரும் பிரசார கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது.
வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் மாவட்டத்தின் அரசியல் பிரதிநிதிகள், கட்சிகளின் உயர் பீட உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.