ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளோரின் விபரம்

0

 


2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களின் பட்டியல் பின்வருமாறு

01. திலித் சுசந்த ஜயவீர
02. சரத் மனமேந்திர
03. அபூபக்கர் மொஹமட் இன்பாஸ்
04. எஸ். பி. லியனகே
05. பானி விஜேசிறிவர்தன
06. பிரியந்த புஷ்பகுமார விக்கிரமசிங்க
07. அஜந்த டி சொய்சா
08. பத்தரமுல்லை சிரலாதன தேரர்
09. சரத் பொன்சேகா
10. நுவன் சஞ்சீவ போபகே
11. ஹிட்டிஹாமிலாகே டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத்
12. ஜனக பிரியந்த ரத்நாயக்க
13. கே.கே.பியதாச
14. மயில்வாகனம் திலகராஜா
15 சிறிபால அமரசிங்க
16. பாக்கியசெல்வம் அரியநேத்திரன்
17. சரத் கீர்த்திரத்ன
18. கே. ஆனந்த குலரத்ன
19. நாமல் ராஜபக்ஷ
20. அக்மீமன தயாரதன தேரர்
21. கே.ஆர். கிஷான்
22. பொல்கம்பொல ராலலாகே சமிந்த அனுருத்த
23. விஜயதாச ராஜபக்ஷ
24. அனுர சிட்னி ஜயரத்ன
25. சிறிதுங்க ஜயசூரிய
26. மஹிந்த தேவகே
27. மொஹமட் இல்லயாஸ்
28. லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ
29. எண்டனி விக்டர் பெரேரா
30. கீர்த்தி விக்கிரமரத்ன
31. சஜித் பிரேமதாச
32. ரணில் விக்கிரமசிங்க
33. மரக்கல மானகே பிரேமசிறி
34. லலித் டி சில்வா
35. பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா
36. டி.எம்.பண்டாரநாயக்க
37. அனுரகுமார திஸாநாயக்க
38. அகம்பொடி பிரசங்க சுரஞ்சீவ அனோஜ் டி சில்வா
39. அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான்

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top