மோட்டார் சைக்கிள் - லொறி மோதி விபத்து ஒருவர் மரணம்....

 


 #பர்ஹானா_பதுறுதீன் 


சாய்ந்தமருது விபத்தில் றமீஸ் என்பவர் வபாத். (மரணம்)

சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலை முன்பாக கனரக லோறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிளில் கல்முனை நோக்கி பயணித்த நபர் மோதுண்டு மரணம் .


இவர் சம்மாந்துறையைச் சேர்ந்தவர் 

சம்மாந்துறை கைகாட்டி எனும் இடத்தில் வசிக்கும் இவர் வயல் வேலை நிமிர்த்தம் படங்கு ஒன்றை எடுத்துவர சாய்ந்தமருது நோக்கி வரும் வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section