இறக்காமத்து மக்கள் இப்பிரதேசத்துக்கு எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுஎப்போது வரும் என்று கனவு கண்டு கொண்டிருந்தனர்.
*ஒவ்வொரு நாளும் சில்லறைக் கடைகளில் அதிக விலை கொடுத்து பெட்றோல் வாங்கி ஊற்றிக்கொண்டு அம்பாறைக்குச் செல்வது இவர்களின் வழக்கம்.
*கடந்த 2022 ஆம் ஆண்டு இறக்காமம் பிரதேச சபைக்கு 5 கோடிக்கும் அதிகமான பணம் கிடைத்துள்ளதாகவும் அதற்கு ஒரு செயற்திட்டம் தயாரிக்குமாறு சபைக்கு அசாங்கத்தினால் கூறப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இறக்காமம் பிரதேச சபையில் ஆட்சியிலிருந்த
தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து. "மோட்டார் கட்டர்" "கரும்பு வெட்டும் இயந்திரம்"
என்பவற்றை வாங்குதல்.
என்று சிபாரி செய்தனர்.
இறுதியில் அது நடைபெறவில்லை.
*இந்தத் திட்டம் வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் மக்களுக்கு இது தெரியவில்லை.
*அண்மையில் தான் இவ்விடயம் சமூகவலைத்தளம்மூலம் தெரிந்திருக்கிறது.
.*இப்போது என்னவென்றால் (Petrol set)
எரிபொருள் நிரப்பு நிலையம்
நிறுவுவதற்கு. காலம் காணாது (போதாது) என்று கூறப்படுகிறது.
*பஸ் (Bus)வாங்க வேண்டும் இருப்பது இரண்டு கிழமைகள் மாத்திரம் தான் என்று கூறப்படுகிறது.
அதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.
Bus
வாங்கலாம்.நாம் தடையில்லை.
இப்போது பொதுமக்கள் பிதேச சபையிடம் விடுக்கும் கேள்வி? என்னவென்றால்
# 2022 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்துமாறு வந்த திட்டத்தை ஏன் மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை #ஆரம்பத்தில் (Petrol set)
எரிபொருள் நிரப்பு நிலையத்தை நீங்கள் சிபாரிசு செய்திருக்கலாம்.
# ஆரம்ப காலத்தில் நீங்கள் எரிபொருள் நிரப்ப நிலையத்தை நிறுவ வேண்டும் என்று கூறியிருந்தால் இப்போது செய்வதற்கு காலம் போதுமானதாக இருக்கும்.
*ஒரு சில நபர்களின் பிழையான சிந்தனைகள்
*சமூக நோக்கமற்ற தன்னலம் உள்ள திட்டங்கள் மக்களை பாதிக்கின்றது.இது
(நெகடிவ் மைன்ட்)
எதிர்மறை சிந்தனையாகும்.)
இப்போது Bus வாங்குங்கள் ஆனால்
இதனை இலகுவாக மேற்பார்வை செய்து இதன் பலனை மக்கள் அனுபவிக்க வேண்டும்.
என்பதை கூறிக்
கொள்கின்றோம்.
-------------- -------------------
இதற்கான தீர்வு
===============
தனியார் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை ஏற்படுத்தல்
============
மதிப்புக்குரிய
AR றௌவூப் பொறியியலாளர் அவர்களே----
*புலம்பெயர் வெளிநாட்டு வாழ் இறக்கமத்து இளைஞர்களே------- அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தனியார் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை ஏற்படுத்துங்கள்
# அதன் மூலம் வருமானத்தைப் பெறற்றுக்
கொள்ளுங்கள்
.
# இறக்காம மக்களின் எரிபொருள் தேவைகளை நிறைவேற்றுங்கள்.
*இறக்காமப் பிரதேச மக்களின் வளர்ச்சியில் ஊரின் அபிவிருத்தியிலும் வெளிநாட்டில் வாழ்கின்ற இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகின்றது.
கடந்த காலத்தில்இவர்களின் பங்களிப்பு மிகவும் பயனுள்ளதாகவும் பெறுமதி யுடையதாகவும் இருந்தது. அதற்கு நன்றி .
கட்டார் வாழ் இளைஞர்கள்(Ids) ஒன்றிணைந்து எமது பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே வெளிநாட்டிலுள்ள பொறியாளர்கள்.
Civil Qs Rasmen மற்றும் பல்வேறு உத்தியோகத்தில்
(தொழிலில்)
ஈடுபடுகின்ற இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வளவு வாங்கி (petrol set) பெட்ரோல் செட்அடித்து (நிறுவுதல்)
மக்களின் தேவையை நிறைவேற்றுங்கள்
நன்றி
விரக்தியடைந்த
ஊர் மக்கள் சார்பாக
தேச மானிய தேச கீர்த்தி
எஸ்.எம்.சன்சீர்
தலைவர் அய்மன் கலைமன்றம்
(7.5.2024)