ஸெய்ன்ஸித்தீக்
சவூதி அரேபியாவின் அப்ஹா நகரில் அமைந்துள்ள மன்னர் காலித் பல்கலைக்கழகத்தின்(King Khalid University) நேற்று 16ஆம் திகதி நடைபெற்ற 26வது பட்டமளிப்பு விழாவில் இலங்கையைச் சேர்ந்த ஆறு மாணவர்களில் ஐவர் தங்களது இளமானி பட்டப்படிப்பை பல்வேறு துறைகளில் நிறைவு செய்துள்ளார்கள்.
அதில் இறக்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அஸீஸ் அன்வர் சதாத் என்பவர் தான் எந்த ஒரு அரபு கலாசாலைக்கும் சென்று மௌலவி பட்டம் பெறாதவர் அரபு மொழி டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்து தமது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவ் ஐந்து மாணவர்களும் ஊருக்கும் தாய் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
பட்டம் பெற்ற மாணவர்கள் விபரங்கள்
1- As-Sheikh Aasath Abdul Majeed Salafi (Faculty of shariah and fundamentals of religion)
2- As-Sheikh Hamdan Irham Alqami (Faculty of shariah and fundamentals of religion)
3- As-Sheikh Sanoos Abdur Raheem Salafi (Faculty of shariah and fundamentals of religion)
4- As-Sheikh Ashfhaq Safarullah Meezani(Faculty of Engineering)
5- As-Sheikh Riyasath Ali Roomi Alqami (Faculty of Business Administration)
6- Anver Sadhath Azeez (Faculty of Human Sciences) (Dip in Arabic)