அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு 0 TODAYCEYLON March 08, 2024 இன்று (08) முதல் அமலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.பால் மா, காய்ந்த மிளகாய், வெள்ளை அரிசி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. Tags Local news Newer Older