ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த அங்குரார்ப்பண நிகழ்வானது நேற்று (20.03.2024) இடம்பெற்றுள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்வு
இதன்போது சில அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் மனிதநேய மக்கள் கூட்டணியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களைப் பிரதி நிதித்துவப்படுத்திப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.