ரணிலை சந்தித்துள்ள அமெரிக்கத் தூதுவர்

Dsa
0

 



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் சந்தித்துள்ளார்.

இது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் மீதான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2024இல் அமெரிக்க - இலங்கை உறவுகள் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top