பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.
பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படும் போதே கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து பெற்றோருக்கு அறிவிக்கப்படும் என குறித்த சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வண்டிகளுக்கான முச்சக்கர இரண்டாவது கிலோமீற்றருக்கான 80 ரூபாய் கட்டணத்தை இன்று முதல் 100 ரூபாவாக முச்சக்கர வண்டி சங்கங்கள் உயர்த்தியுள்ளன.