பிரித்தானிய இளவரசி ஆன் கொழும்பு - பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள வஜிரா கோவிலுக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர், இன்றையதினம் (12.01.2024) காலையில் தனது பிரித்தானிய துாதுக்குழுவினருடன் அங்குவிஜயம் செய்துள்ளார்.
பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குமுவினர் மூன்று நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்தனர்.