கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மத்தி, சம்மாந்துறை, அக்கறைப்பற்று ஆகிய வலய பாடசாலைகளின் பாடசாலைகள் நாளை, நாளை மறுதினம் நடைபெறமாட்டாது என மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 2024.01.16ஆம் திகதி ஆரம்பிக்க மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.