பண்டார பாமினிவத்த
அம்பாறை நிருபர்
இங்கினியாகலை சேனாநாயக்க சமுத்திரம் கசிவதால், கல் ஓயா கங்கையின் நீர் கொள்ளளவு தற்போது அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் நெற்பயிர்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
இதுவரை கிடைத்த தகவல்களின் படி, அம்பாறை பிரதேசத்தில் இடம் பெயர்ந்தோர்களுக்கு எட்டு (8) முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான வசதிகளை நிவாரண குழுக்கள் செய்து வருவதாகவும், அவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வாழ்கின்றனர்.