ARM முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருட இறுதி விருது வழங்களும் பரிசளிப்பு விழாவும் - 2023

0


ARM முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருட இறுதி விருது வழங்களும் பரிசளிப்பு விழாவும் 20.01.2024 சனிக்கிழமை சாய்ந்தமருது   லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது.



இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோ. பொலிட்டன் கல்லூரியின் தவிசாளரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தா். கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச கோட்ட கல்வி அதிகாரி N.M.A. மலீக் அவர்களும் விசேட அதிதிகளாக திருமதி.றிப்கா அன்சார் முன்னாள்    கமு/கமு/மல்ஹருஸ்சம்ஸ் வித்தியாலய அதிபர், அஸ்ஷேக் ILM.அனீஸ் பாலர் பாடசாலக் கல்வி இனைப்பாளர்  வலயக் கல்வி அலுவலகம் கல்முனை, திருமதி Y.திருப்பதி ஆரம்ப குழந்தைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்  பிரதேச செயலகம் சாய்ந்தமருது, NMS .சிரின் ஆரம்ப குழந்தைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்  பிரதேச செயலகம் சாய்ந்தமருது , A.M. ஆயிசா ஆரம்ப குழந்தைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்  பிரதேச செயலகம் கல்முனை, திருமதி சங்கீதா சுதர்சன் பணிப்பாளர் Radiant Academy காரைதீவு ,முன்னாள் முதல்வரின் இனைப்புச் செயலாளர்களான A.L.M. இன்சாட்,A.G.M.நிம்ஸாத் ஆகியோரும் பெரும்பாலான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.



இறுதியில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியினால் மாணவர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பரிசிழ்களும் வழங்கப்பட்டன.


- ஊடகப்பிரிவு -








Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top