இலங்கையில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய் : வைத்தியர் எச்சரிக்கை

 நாட்டில் பெய்துவரும் தொடர் மழையினால் சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் ஹெபடைடிஸ் நோய் குழந்தைகளையும் பாதிக்கிறது என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சிகிச்சை பெற்றுக் கொள்வதன் மூலம் 

இந்நிலையில் முறையான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதன் மூலம் குழந்தைகளை இந்நிலையில் இருந்து பாதுகாக்க முடியும் என நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய் : வைத்தியர் எச்சரிக்கை | Disease On The Rise Among Children In Sri Lanka

இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section