சீனிஸ்கான்
தம்பலகாமம் சிறாஜ் நகர் சிறாஜியா அரபுக் கல்லூரியின் நிருவாகத்தினர் பாராளுமன்ற உறுப்பினரிடம் விடுத்த கோரிக்கைகக்கமைவக ISRC நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் உருவாக்கப்பட்ட நீர்த்தாங்கி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்யினால் திங்கட்கிழமை (25) கல்லூரியின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் சுபியான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இமாம்தீன், மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.