நெதர்லாந்தின் பொதுத் தேர்தலில் கிரீட் வில்டெர்ஸ் வெற்றி

 


S.M.Z.சித்தீக் 

நெதர்லாந்தின் பொதுத் தேர்தலில் கிரீட் வில்டெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.


25 வருடங்களுக்கு பின்னர் பொதுத் தேர்தலில், அந்த நாட்டின் சுதந்திர கட்சி வெற்றிபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


98 சதவீதமான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டுள்ள நிலையில், அவர் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தநிலையில், அவரது சுதந்திர கட்சி 37 ஆசனங்களை, பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section