S.M.Z.சித்தீக்
றமீஸ் அபூபக்கர்
இறக்காமம் பிரதேசத்திற்கு உட்பட்ட வாங்காமம் பகுதியில் இன்றிரவு புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் இறக்காமம் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திரு. கலசூரிய அவர்களின் தலைமையிலான குழுவினரால் இன்றிரவு 12.30
மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிசார் மேற்கொள்கிறார்கள்