ஶ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளை நீக்கும் யோசனை நிறைவேற்றம்

0


 ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் இன்று (09) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட ஊழல்வாதிகளை நீக்குவது தொடர்பிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top