2519 புதிய தாதியர்கள் நாளை நியமனம்



 2519 புதிய தாதியர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாளை (17) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

2018 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மாணவர் தாதியர் குழுவின் கீழ் 2020 ஜனவரியில் பயிற்சியை ஆரம்பித்து பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 2519 மாணவர் தாதியர்கள் இங்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section