தென்னிந்திய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (14) இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-122 இல் இலங்கை வந்தடைந்தார். VIP முனையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் மாலைதீவுக்கு செல்லும் வழியில் இலங்கை விமான நிலையம் ஊடாக சென்றதாக கூறப்படுகிறது . நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின்போது , எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை தங்களது உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்கள்.