வசதி படைத்த அந்த பழம்பெரும் நடிகர், முதலில் ஒரு தயாரிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிக்கவும் துவங்கினார். இவரே தயாரித்து, இயக்கி, நடித்த படங்கள் கூட முதலுக்கு மோசம் இல்லாமல் கல்லா கட்டியதால், இவரை ஹீரோவாக நடிக்க வைக்க சில இயக்குனர்கள் ஆர்வம் காட்டினார்கள். பார்க்க வில்லன் மாதிரி அவர் தெரிந்தாலும், பர்பாமென்சில் பிச்சு உதறினார்.
ஹீரோ அந்தஸ்தில் இவர் படத்தில், நடிகை ஒருவர் அவரின் ஆசை மகளை நடிக்க வைக்க வாய்ப்பு கேட்க... அட்ஜஸ்ட்மென்ட் டீலிங்கோடு பட வாய்ப்புக்கு பச்சை கொடி காட்டினார் நடிகர். படத்தில் நடிக்க துவங்கியதுமே, முரட்டு நடிகர் தன்னுடைய ஆசைக்கு அந்த அழகு நடிகையின் மகளை இரையாக்கி கொண்ட நிலையில், தினமும் தன்னுடன் அப்படி இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
நடிகர் செய்த டார்ச்சரால், கடுப்பான மகள் நடிகையோ... கொஞ்சம் முரண்டு பிடித்துள்ளார். எனவே அம்மா நடிகை... அந்த நடிகரிடம் சென்று, சின்ன பொண்ணு தினமும் வேண்டாமே என, கோரிக்கை வைக்க, உன் பொண்ணு வரவில்லை என்றால் பரவாயில்லை, நீயும் அழகாக தான் இருக்க என, வயசு வித்தியாசம் இல்லாமல் புகுந்து விளையாடினாராம்.
செல்லும் இடமெல்லாம் இது போல்... தன்னை விருந்தாக சொல்லி, இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பலர் நச்சரித்ததால்... அந்த நடிகையின் பொண்ணு ஐந்து படங்களை நடித்து விட்டு, கல்யாணம் செய்து கொண்டு சினிமாவே வேண்டாம் என கரையேறிவிட்டார். அந்த காலத்தில், தான் அந்த முரட்டு நடிகர் பெண்கள் விஷயத்தில் படு வீக்... இப்போது ரொம்ப டீசென்ட்.