முஹர்ரம் மாதத்தை 'அல்லாஹ்வின் மாதம்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
முஹர்ரம் பத்தாம் நாள் நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் (ﷻ) இஸ்ரவேலர்களிடமிருந்து பாதுகாத்ததாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் இதே காரணத்திற்காக நபி (ல்) அவர்கள் நோன்பிருந்து உள்ளார்கள். 9 இலும், 10 இலும் நோன்பிருக்கும் படி தனது தோழர்களை அறிவுறுத்தி உள்ளார்கள்.
இந்த கண்ணியமான முஹர்ரம் மாதத்தை கண்ணியபடுத்தி நல்ல அமல்கள் செய்து இறைபொருத்தம் பெறக்கூடிய பாக்கியத்தை ரப்பில் ஆலமீன் நம் அனைவருக்கும் தந்தருள் வானாக ஆமீன்...
MS தௌபீக் (பா.உ)
திருகோணமலை மாவட்டம்.