தொடருந்தில் மோதுண்டு ஒருவர் பலி

0



 கொழும்பு - வெள்ளவத்தையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என வெள்ளவத்தைப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இன்று (10.06.2023) கோட்டையில் இருந்து தெகிவளையை நோக்கிப் பயணித்த  தொடருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தைப் பொலிஸார்

தொடருந்தில் மோதுண்டு ஒருவர் பலி : கொழும்பில் சம்பவம் | One Death In Train Accident In Wellawatte

இதுவரை அவரது சடலம் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சடலம் களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று வெள்ளவத்தைப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top