ஜெர்மனில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இசைஞானி இளையராஜா ஜெர்மன் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை - 01.07.2023) ஐ.பி.சி தமிழ், லங்காசிறி பிரதான ஊடக அனுசரணையில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விரும்புவோர் இந்த இணைப்பின் ஊடாக தங்களுக்கான நுழைவுச்சீட்டுக்களை பதிவு செய்துக்கொள்ளலாம்.
இந்நிகழ்வு ஒருங்கமைப்பு AJ entertainment presents, powered by tamil.de Epicmonkeys ஏற்பாடு செய்துள்ளதுடன், இதற்கான பிரதான ஊடக அனுசரணையை ஐ.பி.சி தமிழ், லங்காசிறி வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.