பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் செயிட் ராத் அல் ஹுசைன் விஜயம் செய்த போது ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.