தொம்பே பகுதியில் இலங்கை கடற்படை அதிகாரிகள் பயணித்த பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் லொறியில் பயணித்த இருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.